chozhagan- கருத்துகள்

எந்த வயதிலும் உண்மையான காதல் வரும்... ஆனால், அதில் ஒரு நிபந்தனை உண்டு... எந்த வயதில் வந்தாலும் அது முதல் காதலாக இருந்தால் மட்டும் உண்மையானது. ஏனெனில், முதல் காதல் மட்டும்தான் 99.9% உண்மையான காதலாக இருக்கும். அடுத்ததாக வருவது எல்லாம் காமாத்தால் ஆனது.

நன்றி நண்பரே... உங்களுடைய பாராட்டுக்கள் இது போன்ற கவிதைகள் எழுத உத்வேகத்தைத் தூண்டி விடுகிறது....

நிச்சயம்... உங்கள் வாழ்த்துக்களோடு....

கையுறை என்றால் Gift என்று தங்களுக்குத் தெரியாதது அல்ல என்று நினைக்கிறேன்.

மன்னிக்கவும். கையுறை என்ற சொல்தான் தவறுதாலாக அப்படி தட்டச்சு செய்து விட்டேன். மன்னிக்கவும். ஆனால் உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!


chozhagan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே