dhanashakthi- கருத்துகள்

சிந்தைக்கு மருந்து
செவிக்கு விருந்து
அருமை நண்பரே!

வீதியோர வாசி அவர்,வெட்டாந்தரை தான் அவர் படுக்கை ....உதவும் உள்ளம் வேண்டும் ...நம்மில் பலர் அவர் வழி கடக்கையில்....
நல்ல கருத்து.....பாராட்டுக்கள்

கவிதைகள் அனைத்தும் புதுமைகள்....

பேனா
எழுத்தாளர்களின்
எண்ணங்களின்
பிரதிபலிப்பு
மாணவர்களின்
மதிப்பெண்ணின்
வடிவம்
ஆசிரியர்களின்
ஆறாம் விரல்

தோழியே!!!!!!

என்றும் இரவினில்

கனவுகள் தோன்றும்
கனவுகள்
நினைவுகள் ஆகும்.
நினைவுகளும்
நிஜம் ஆகும்
நிஜத்தில் தோன்றும்
கனவின் நாயகி
நீ
ஆகும்போது.


dhanashakthi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே