faizel- கருத்துகள்

என் சுவாச மண்டலம் இயங்கும்வரை அதன் இயக்கமாய் நான் உங்களுடன் இருப்பேன்!!!
உங்கள் கவிதையில் என்னுடைய பெயர் இடம் பெற்றது! அளவில்லா மகிழ்ச்சி!

உங்கள் கவிதைக்கு ( Amutha_ammu இந்த மாதம் பரிசு பெற்றவர். ) என்ற நிகழ்வு நடைபெற இன்னும் கொஞ்ச தொலைவே இருக்கிறது!
அதை நான் உணர்கிறேன்! கண்டிப்பாக அது நடக்கும்! வாழ்த்துக்கள்!

செம்ம கவிதை! எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது! ஸ்டார் ஐந்து! மொத்த மதிப்பெண் தற்பொழுது ஒன்பது!

அண்ணே! என் பார்வையில் எப்படி இந்த கவிதை தரம் இல்லைன்னு தெரிந்ததோ? அதேமாதிரி உங்க பார்வையில கூட தெரிந்து இருக்கு பார்தீங்களா அண்ணே! நான் இனி எழுத்து.காமிற்கும் வரப்போறது இல்லை!
இனிமேலே நான் எந்த கவிதைக்கும் கமெண்டும் சொல்லப்போறது இல்லை!
கமெண்ட் சொன்னதற்கு சார்ரின்னே! நண்பருடைய மனம் வருத்தப்பட்டிருந்த அதற்க்கும் சார்ரின்னே! ஆனால் எழுதின கமெண்ட்டை அழிக்க முடியலண்ணே! அதை எழ்த்துவை! கேட்கனும்போல! அன்புடன் - 5$L

இது கவிதைக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல!
உலகிலேயே விலைமதிப்பில்லா ''தாய்மைக்கு '' கிடைத்த பரிசு என்று
நான் ஒத்துக்கொள்கிறேன் உங்களுடைய கூற்றை! நன்றி நண்பா!

புரியாத மொழியினிலே பாட்டை கேட்டு
தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட்டாலும்
தனக்கதுவோர் சுவை இன்பம் தருவதுண்டோ?

நாகரீகம் வளர வளர! ஆடைகள் குறைவதுபோல்
தங்கள் கவி வரியும் குறைந்துகொண்டே வருகிறது

இன்னும் நான் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்
ஒரெழுத்தில் கவிதை எழுதுவது எப்போது?

பாரதி, கம்பர், போன்றோர் தமிழ்த்தாயின்
அழகிய கவிச்சீளை கொண்டு அலங்கரித்து தமிழ்
வீதியிலே உலவ விட்டார்!

தாங்களோ.....?

புரியாத மொழியினிலே பாட்டை கேட்டு
தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட்டாலும்
தனக்கதுவோர் சுவை இன்பம் தருவதுண்டோ?

நாகரீகம் வளர வளர! ஆடைகள் குறைவதுபோல்
தங்கள் கவி வரியும் குறைந்துகொண்டே வருகிறது

இன்னும் நான் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்
ஒரெழுத்தில் கவிதை எழுதுவது எப்போது?

பாரதி, கம்பர், போன்றோர் தமிழ்த்தாயின்
அழகிய கவிச்சீளை கொண்டு அலங்கரித்து தமிழ்
வீதியிலே உலவ விட்டார்!

தாங்களோ.....?

நான் தருகிறேன் நிலா சுரியன் இந்த மாதம் பரிசு பெற்றவர்! என்று!

கவிதை எழுத முயற்சி!
மனதில் ஒரு தயக்கம்!
எதைப்பற்றி எழுதுவது!
பேனாவில் மை ஈரம் காய்ந்துவிட்டது!
கொஞ்ச நேரம் அமைதி!
கை எதையோ எழதியது!
அந்த வார்த்தை அம்மா!

இது கவிதை? வாழ்த்துக்கள் நண்பரே!

நிச்சயமாக அந்த நிமிடத்தில் அவன் அவர்களுடைய (ஆசிரியருடைய) கண்களை பார்த்திருந்தால் என்ன நடந்திருக்கும்! என்பதை சொல்ல வேண்டும் என்றால்! இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது என்று நான் நினைக்கிறேன்!

பொள்ளாச்சி அபி அவர்களே!
உங்களின் இந்த கவிதையை நீங்கள் ஏன் ? இவ்வளவு தாமதமாக சொல்லி இருக்கிறீர்கள்! ஒரு வேலை அந்த மாணவன் ஆசிரியரை கொலை செய்வதற்கு முன்னால் இந்த கவிதையை ஒரு தடவை பார்த்திருந்தாலும் அவன் அதை செய்திருக்க மாட்டான். என்று என் உள்ளம் சொல்கிறது! நீங்கள் இந்த கவிதையை சொன்ன விதம் அருமை! இதை படிக்கும்போது ஆசிரியரின் கண்ணியம் அவர்கள் மாணவனிடம் வைத்திருக்கும் அன்பு, அக்கறை, பாசம், நேசம், என எல்லா உறவுகளும் கலந்த ஒரு கலவையாக ஆசிரியரை பார்க்க முடிகிறது.

உங்களுடைய இந்த வரிகளில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது!

தான் அலறினால்கூட
அடுத்தவர் வந்துன்னை
அடித்திடுவாரென
மௌனமாய் வலிதாங்கி
மயங்கி விழுந்திருப்பாரே.
கண்ணே..!

குற்றம் புரிந்தது நீ
குற்றவாளியாக நீ
ஒரு நல்லவனாக
நீ உருவாவதற்கு
என் ஆசிரியப் பணி
உதவவில்லையே
என்று மறுகியிருப்பாரே..

தான் இறக்கும்போதும்
உன்னிடமுள்ள தவறை
இனி திருத்த உயிரில்லையே
என்று மனதில் கதறியிருப்பாரே..
அய்யோ கண்ணா..
என் நெஞ்சு வெடிக்கிறதே.!

சிறுவர் சிறையிலிட்டுன்னை
சித்திரவதை செய்வாரேயென
அவரது சித்தம் கலங்கி
அழுதிருப்பாரே.

உண்மையாக சொல்கிறேன். அந்த ஆசிரியர் உயிரோடு இருந்திருந்தால் உண்மையாகவே நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகளை சொல்லி கண் கலங்கி இருப்பார். இதை படிக்கும்போது கண்களில் நீர்வரத்தான் செய்தது. உங்களுடைய கவிதைப்பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள். - என்றும் அன்புடன் -5$L

தலைவர் ரூம் போட்டு யோசித்திருப்பாரோ? கவிதை அருமை! வாழ்த்த வார்த்தைகளே கிடையாது!

சிறுநீர் கழித்தால் சீற்றம்
குறையும் என்ற உண்மையை உங்களின் கவிதையின் வாயிலாக தெரிந்து கொண்டேன்!

வாழ்க்கை வாழ்வதற்கே!

தலைவர் ரூம் போட்டு யோசித்திருப்பாரோ? கவிதை அருமை! வாழ்த்த வார்த்தைகளே கிடையாது!

சிறுநீர் கழித்தால் சீற்றம்
குறையும் என்ற உண்மையை உங்களின் கவிதையின் வாயிலாக தெரிந்து கொண்டேன்!

வாழ்க்கை வாழ்வதற்கே!

தலைவர் ரூம் போட்டு யோசித்திருப்பாரோ? கவிதை அருமை! வாழ்த்த வார்த்தைகளே கிடையாது!

சிறுநீர் கழித்தால் சீற்றம்
குறையும் என்ற உண்மையை உங்களின் கவிதையின் வாயிலாக தெரிந்து கொண்டேன்!

வாழ்க்கை வாழ்வதற்கே!

காற்றே நீ ஏன் அமுதா அவர்களிடம் சென்றாய்?

கவிதை அழகு....!

அந்த மாயவள் யார் சார்?


faizel கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே