gunact- கருத்துகள்

செம மொக்கைய இருக்கு

நாங்க உண்மையா விரும்பன உயிரை கூட தருவோம் ,ஆனா அல்வா தர மாட்டோம் ...

ஓகே நண்பா பொண்ணுகளுக்கு காதல் தோழ்வின வாழ்கை போச்சுன்னு சொல்லுரிங்க ,
அப்போ பசங்களுக்கு ?
அவங்க வாழ்கை ?

உங்க மனச்சாட்சி தொட்டு சொல்லு காதல் தோல்வி பொண்ணுகளுக்கு மட்டும் தான...

பையன் அல்வா குடுக்குறது பெப்ரவரி 14
மட்டும் தான், ஆனா, பொண்ணுங்க வருஷம் 365 நாளும் அல்வா குடுப்பாங்க...

நன்றி ரதி பிரபா ..................

இன்னும் கொஞ்சம் நகைச்சுயாக எழுதவும்.........


gunact கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே