haaja- கருத்துகள்
haaja கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [63]
- Dr.V.K.Kanniappan [32]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [19]
- hanisfathima [18]
அழித்த / அளித்த
அழித்த : ஒன்றை அழித்தல், அதாவது இல்லாமல் செய்தல்
அளித்த : ஒன்றெய் எமக்கு தருதல்
இல்லை,,,
காதலிப்பவர்களுக்கு அருமையான கவிதை வராது,,, அழுகையோடு தான் கவிதை வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,,,
கற்பனை திறன் உள்ளவர்கள் கூட அருமையான கவிதைகளை எழுத முடியும்....
நிறைய கற்பனை பண்ணுங்க,,,
எந்த ஒன்றையும் ரசிக்க கத்துகொங்க,,,
இயற்கையை எங்கள் வாழ்வோடு இணைத்து பாருங்க,,,
"மழையை வெறும் மழை நீராக மட்டும் நினையாது,,,
அது வானின் கண்ணீரோ?????????" என்று எண்ணி பார்த்தாலே கவிதைக்கான கற்பனை வரும்...
கற்பனை பண்ணுங்க கவிதை எழுதுங்க,,,,
வாழ்த்துக்கள்.........
சந்தன மரம் வளர்ப்பது குற்றம் இல்லை....
இயற்கை அன்னையின் குழந்தைகளை அழிப்பது எப்படி சரியாகும்????????
அன்பின் இருப்பிடம் பெண் உள்ளம்..........
எனவே தான் பெண்கள் அழகாக இருக்கறார்கள்.........
அப்போ பெண்கள் என்ன புதிரா???????///
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பொருந்தும்,
அனால் உண்மையான அன்பு வயதையோ வசதியையோ பார்ப்பதில்லை.........
ம்ம்ம்,,,,,,,,,, அதை தான் செய்கிறேன்...... (கவிதை எழுதுதல்)
நன்றி தோழரே
1. நம்பிக்கை
2. ஒற்றுமை
3. நிம்மதி
4. உண்மையான நேசம்
மழைக்கு இத்தனை வடிவங்களா??????
ம்ம்ம்...... உங்களுக்கு புரிஞ்சது புரிய வேண்டியவர்களுக்கு புரியல தோழி,,,
மென்மையான மனது அமைவது வரம்.....
காரணம்,,,
மென்மையான உள்ளம் என்பது அன்பின் இருப்பிடம்.....
எனவே மென்மையான உள்ளம் வரமே தான்......
நன்றி,,
எல்லாம் நல்லதிற்கே..................... என்று எண்ணி எழுந்து செல்வேன்.......
ஓர் உயிரின் உணர்வுகளை உண்மை பொய் என்று வேறு படுத்த முடியுமா????????????????????????
அது போல் தான் காதலையும் உண்மையான காதல் பொய்யான காதல் என வேறாக்க முடியாது..................................
அப்படி வேறாக்கவும் கூடாது................................
காதல் என்றாலே அது உண்மை தான்...............
அதிலும் முதல் வரும் காதல்,,,,,,,,,,,,,,
அது பாறையில் செதுக்கிய சொற்களாய் என்றும்,,,,,,,,,,,,,, மனதின் ஓர் ஓரத்தில் பதிந்திருக்கும்............
அதை மறைக்கவும் முடியாது................
மறுக்கவும் முடியாது....................
காதலில் இணைந்து காலத்தை கழிக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் இந்த ஒரு தலைக்காதல் உள்ளத்தின் இனிதே வாழ்த்துக்கள்......................
நன்றி,,, தோலை/தோளை மாற்றி விடுகிறேன்...
மிகவும் அருமையான வரிகள்,,,, கடைசி வரிகள் உண்மை........."காதல் தோல்விகளை விட நட்புத்தொல்விகளே இப்போது அதிகம்..." காரணம் நானும் என் நட்பில் தோற்றவள்................ வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!
பூக்களை நேசிக்கவும்,,,, ஆனால் ரோஜா பூவில் முள்ளு இருப்பது நினைவில் இருக்கட்டும்.....
உண்மையான அன்ப சொல்ல முடியாம போனால் அதுவே பெரிய துன்பமாய் மாறி விடும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எனக்கு முதல்ல கருத்து சொன்னது நீங்க தான்,,,, ரொம்ப நன்றி!!!!