jethesh- கருத்துகள்

ஆசைகள் மனதில் உள்ளது அதை ஆயுதம் கொண்டு மறைக்கிறாய் அருமை

நீ ஒரு முட்டாள் என்று நினைக்கின்றேன்
பணம் இல்லை என்றால்
நீ ஒரு பிணம்
என்பதை மறந்து செயல் பட்டிருக்கின்றாய்
இனியாவது பணத்தை சேர்த்துவை இல்லை என்றால் நாளை உன் மனைவிக்கூட உன்னை மதிக்கமாட்டாள் தம்பி

இந்த கவிதையின் அர்த்தமும் முறிய வில்லை எந்தன் வரிகளும் அழகில்லை தம்பி

எதக்காக sorry நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் உங்கலால்தனே கவிதை எழுத வந்தது உண்மையில் நான் உங்களை நினைத்து தான் இந்த கவிதையை எழுதினேன் இந்த கவிதை இப்போது உண்மையாகி விட்டது நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் நன்றி

இது என்ன கேள்வி உங்களுக்காகத்தான்

சூப்பர் சூப்பர் யாரு நண்பா

ம்ம்ம்ம்ம் சோகமா அருமை நண்பா

ம்ம்ம்ம் ரொம்ப நல்ல இருக்கு

நீங்கள் ரொம்ப நல்லவர்கள் போல உங்கள் மனம் இந்த கவிதையை அழகை எழுதி உள்ளது

வரிகள் நான்றாக உள்ளது யார் அந்த டா தோழி

மிகவும் அருமை தோழி


jethesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே