jeya saravanan- கருத்துகள்
jeya saravanan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [42]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [20]
- யாதுமறியான் [15]
- hanisfathima [12]
அருமை நண்பரே
பலர் மனதில் இருபது உங்கள் வார்த்தைகளில் . . . அருமை
எங்கள் விவாகரத்துக்காக என்பதை எங்கள் பிரிவிற்காக .. என்றால் இன்னும் நன்று என்பது என் தாழ்மையான கருத்து.
கவிதை நன்று
என்பார்வையில் உங்கள் கவிதையை திருத்தினேன் ..
எங்களுக்கு பேச நேரமில்லை,
கோபப்பட நேரம் உண்டு !!
அதிகாலையில் விழித்தெழ முடிய வில்லை
இரவினில் துங்கவும் இயலவில்லை
உணவு சமைக்க நேரமில்லை
உணவு விடுதியில் காத்திருக்க நேரம் உண்டு
எங்கள் வாழ்கையில் விருப்பம் இல்லை
ஆனால் வாதம் உண்டு, விவாதமும் உண்டு
குடும்பத்தில் அமைதியும் இல்லை
அன்பு குறைய, அதிகாரம் ஆக்கிரமிக்க
பரிவு இல்லை, பாசம்மும் காணவில்லை
மோசம் அடைந்தோம் என எண்ணி . . .
கோவிலுக்கு போகவில்லை . . .
இறைவனிடம் மனஅமைதி கோரவில்லை
நீதிமன்றம் போகிறோம் . . .
நீதிபதி இடம் கோருகிறோம் . . . . நம் பிரிவிற்காக ..........
வெண்தாமரை
பச்சைக்கிளி
ஆங்கிலம் கலக்காமல் முயற்சிக்கவும் . . . . . .
அய்யா இதன் மூலம் தங்கள் சொல்லவரும் செய்தி என்ன?
ஒன்றுமே புரியவில்லை .......................
அருமை