jeyaseelan.c- கருத்துகள்

நன்றிகள் பல

இது உங்களுக்கு கிடைத்த பரிசு என்பதை விட
உங்களின் கவிதைத் தாகத்துக்கு கிடைத்த அமிர்தம். மேலும் நீங்கள் சிறந்த படைப்புகளை உருவாக்க உங்களுக்கு ஊட்டச் சத்தை அளிக்கும் ஔடதம் ....... எனது மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே..............
((((((அன்புடன் ஜெய்))))))

உண்மையான நட்பு காலம் கடந்தும் வாழும்

அழகின் வரிகளும் அழகு என்று அழகாகக் கூறிய அழகு நண்பருக்கு நன்றிகள் பல..


jeyaseelan.c கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே