ஒத்திகை

உன்னைப் பிரிய மனம் வரவில்லை.
இருப்பினும்,
உன் பிரிவை தவிர்க்க முடியாத காரணத்தால்
ஒத்திகை பார்த்தேன்........
உன்னைச் சந்திக்காமல்.......
நினைத்த நிமிடமே
என் நண்பனே
அந்த எண்ணமும் தோற்றுப் போனது
நாம் கொண்ட அன்பில்....
அந்த மரணத்தை
நிச்சயம் வெல்லும்
நம் நட்பும் அன்பும் ........


நட்பை என்றும் நேசிப்போம்
உயிர் மூச்சாய்
சுவாசிப்போம் ............


((((((அன்புடன் ஜெய்)))))

எழுதியவர் : ஜெய் (19-Mar-13, 8:49 pm)
பார்வை : 116

மேலே