வெள்ளமா...
கரைகளுக்குக் கட்டுப்பட்டு
ஓடினால்தான்
அது ஆறு,
அல்லது வேறு-
அழிக்கும் வெள்ளம்..
அதுதான் கதை
ஆர்வமிகு காதலிலும்...!
கரைகளுக்குக் கட்டுப்பட்டு
ஓடினால்தான்
அது ஆறு,
அல்லது வேறு-
அழிக்கும் வெள்ளம்..
அதுதான் கதை
ஆர்வமிகு காதலிலும்...!