கனவுதாசன்- கருத்துகள்

பதில்கள் இல்லாத கேள்விகளோடு பயணிக்கிறது நம் வாழ்க்கை. எதிரெதிர் கேள்விகளோடே இயங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்வின் சாரத்தை, சுமையை, வார்த்தைகளில் இறக்கி வைக்க முயல்கிறீர்கள். வார்த்தைகள் நொறுங்கிச் சரியும் சத்தம் என் காதுகளில் கேட்கிறது.

அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள்; நகர்வீர்கள். வாழ்த்துக்கள்.

நன்றி ...உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு...

ஏகன் அவர்களுக்கு அனேக நன்றி


கனவுதாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே