கண்ணன் ம- கருத்துகள்

இருப்பவன் ...
உண்ணும் ...
ஐந்து நட்சத்திர ஹோட்டல் ...

இல்லாதவன் ...
உண்ணும் ...
வான் நட்சத்திர ஹோட்டலின் முன் ...
தோற்றுப்போய்விடுகிறது ...


" இரவு நேர ....திறந்தவெளி நடை பாதை கடை "

"ஏழைகளின் ஸ்டார் ஹோட்டல் "

இ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் அவர்களை பாரத பிரதமர் பலமுறை சந்த்தித்து ( மறைமுகமாக )...கெயில் ..நியூட்ரினோ ..மீத்தேன், சூர்யா மின்திட்டம் ... போன்ற கேடுவிளைவிக்கும் திட்டங்களை தமிழகத்தில் செயல் படுத்தினார் ... ஆனால் இன்று , நீதிமன்றம் கூறிய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுகோள் விடுக்கும் அனைத்து கட்சி குழுவை சந்திக்க மறுக்கிறார் ... காரணம் ..கர்நாடக தேர்தல் ...அதைத்தான் கூறியுள்ளேன் ....

நான் கடவுள் மறுப்பாளர் அல்ல ...குலதெய்வ வழிபாட்டை முழுமையாக நம்புபவன் .... (எத்தீஸ்ட் ப்ரிட்டன்ஷன்)

இயேசு நாதர் கூட மனிதர் தான் ...இயற்கையையும் , முன்னோர்களையும் காலம் காலமாய் வழிபட்டு வந்த நமது தமிழ் கலாச்சாரம் ...ஆரியர்களின் கடவுள் திணிப்பினை முழுமையாக ஏற்று கொண்டு ...நம் அடையாளத்தை இழந்து வருகிறது என்பதே ..நிதர்சனமான உண்மையாகும் .... ஆரியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட மூட நம்பிக்கைகள் ஏராளம் என்பது தங்குளுக்கு தெரியாமல் இருந்துவிட போவதில்லை ... முன்பு ...ஆரியர்கள் என்ன சொன்னாலும் ஏற்று கொண்டு வாய்பொத்தி இருந்தோம் ... இன்று ...அவர்கள் செயல் படுத்தும் ஒவ்வொன்றும் துரோகத்தை பின்புலமாக கொண்டு செயல் படுவதால் ...எதிர்மறையான கருத்துக்கள் ஏராளமாக தோன்றுகிறது ... அதைவைத்தெல்லாம் ... பெயர் வாங்கும் அவசியம் எம்மக்கில்லை என்பதை தங்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன் ... ராமர் கோயிலுக்காக எத்துணை கொலைகள் இந்தியாவில் விழுந்துள்ளது ...கேள்வி கேட்பவர்கள் எல்லாம் ...ஆன்டி இந்தியன் ஆக தெரிந்தால் ...அதற்க்கு நான் பொறுப்பல்ல .... கருத்துக்கு நன்றி சகோ ...

அந்த பழமொழியை தான் நான் மாற்றி கூறியுள்ளேன் ...சகோ ...


கண்ணன் ம கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே