kavibharathi- கருத்துகள்

தோழரே இந்த பட்ட பெயர், அடைமொழி பெயர் எல்லாம் மக்கள் அதாவது கவிதை வாசிப்பவர்களும், ரசிகர்களும் அழைக்க வேண்டிய, அளிக்கவேண்டிய ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்....அதி அற்புதமான கவிதைகள் தந்த எனதருமை தோழர்களும், தோழிகளும் பட்ட பெயரின்றி அவை அடக்கத்துடனும், பெருந்தன்மையுடனும் இருக்கையில் தங்கள் இத்தகு பட்ட பெயரை தாங்களே இட்டு கொண்டதில் பெரும் வருத்தம் எனக்கு....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோழா .......

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .....

சகோதரருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

சகோதரருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள், உங்கள் எழுத்து மேலும் சிறக்க வாழ்த்துகள் .

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா!!!

சகோதரர்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய சகோதரர் அதீஸ்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சகோதரர் முத்தமிழ் முனியசாமி-கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தோழா

இனிய தோழனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

தோழருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

எதற்காக நண்பா எனக்காக வருத்த படுகிறீர்கள்? அவ்ளோ நல்லவங்களா நீங்க ?

இனிய சகோதரி சுதர்சனிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்

சகோதரர் மதிவாணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

இனிய சகோதரர் கார்த்திக்கிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

சகோதரன் funnaren அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


kavibharathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே