kavidhai yasagan- கருத்துகள்

கைபேசியில்
கவிதைப்பேசிவந்தோம் ...

முகபுத்தகத்தில்
முகப்பருக் கிள்ளிகொண்டோம் ...

ஏழு ஜென்மம் ..
வாழப்போகும்..
வாழ்வை நாமும்
வாசித்தோம் ...ஏழு மாதம்
எதிர்காலம் அறியாமல் ....

அழத்தோன்றும்
நேரம் பார்த்து
முத்த மன்னிப்புக்குச்
சண்டையிட்டோம் ...ஆழமில்லா
வயதில் புரியாமல் ..

நீயும் நானும் யாரோ இன்று ....
நினைவில் வாழக் கற்றது நன்று ..


kavidhai yasagan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே