தனிமை
புத்தம் புதிதாக கிளைக்கொண்ட மரம் நான்...
காதல் பறவை ஒன்றை எதிர்பார்த்துக் கிடந்தேன் …
மரங்கொத்தி உன்னை ..
மறிகெட்டு அமர்த்தி ..
நீ நெஞ்சை குத்தும் போதும் ..
உன்னை தாங்கி புடிச்சேன் ..
நாம் தனிமை கொண்ட இடத்தையெல்லாம் ..
நான் தனியே சென்று பார்த்தேனே ..
பல இனிய நினைவுகள் படர்ந்திருக்க ,
என் தனிமையையும் சேர்த்து வந்தேன் ..
நீருக்காக தவிக்கும் பூமி நான் .
காதல் வானம் பார்த்து காத்துகிடந்தேன் நான் ..
வாயோயாமல் பேசும் பிறவி நான் ..
உயிர் ஓய்ந்து போக வேண்டி நின்றேன் நான் ..