kavithasan- கருத்துகள்

உச்சநீதி மன்ற தீர்ப்பையே உதாசினம் செய்யும் கர்நாடகம், தமிழர்களை சீண்டி பார்க்கிறது. அதை மத்திய அரசும் வேடிக்கை பார்க்கிறது. மத்திய அரசு காவிரியை பொறுப்பெடுத்து தமிழ் நாட்டுக்கு கொடுக்க வேண்டும், இல்லையென்றால் தமிழ் நாட்டு மக்கள் சில முடிவுகளை எடுக்க நேரிடலாம். குட்ட குட்ட குனிவது தமிழன் பண்பாடு இல்லை.

சூப்பர் நண்பரே இப்பிடி கவிதை எழுதுங்க ரொம்ப பிடிக்கும்

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது


kavithasan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே