கிருஷ் குருச்சந்திரன்- கருத்துகள்

திரு அன்பு அழகன் அவர்களே

தங்கள் கருத்துக்கு நன்றி

ஒவ்வொரு ஹைக்கூவிலும் ஒரு கம்பீர நடை நடந்திருக்கிறீர்கள் ..........

வெகு சிறப்பு சரவணா

2 மார்ச் 15 ல் எழுதிய கவிதை 19 பிப் 16 அன்றும் கருத்து வருவதில் மகிழ்ச்சி

நன்றி நண்பா மிகவும்

ஆஹா

நானும் இந்த மாதிரித்தான் ஒரிஜினல் கஜல் இலக்கணங்களோடு எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் புலமை போதவில்லை. தங்கள் இந்தக் கவிதையை வாசித்தேன். எனது அந்தக்குறை தீர்ந்தது.

// ஒரு ஆகச்சிறந்த கவிதை ஒன்றை //

பாருங்கள் எவ்வளவு பிழையான வாக்கியம். நீங்கள் கருத்துப் போட்ட உற்ச்சாக உணர்ச்சி வெள்ளத்தில் எனது திக்கு முக்காடலையே இது காட்டுகிறது

மிகவும் நன்றி ஜின்னா

நீங்கள் போடும் கருத்தை விடவும் ஒரு ஆகச்சிறந்த கவிதை ஒன்றை என்னால் படைக்க இயலுமா அது நடக்கக் கூடிய செயல்தானா என்று யோஸித்துக் கொண்டிருக்கிறேன்

நன்றிகள் ராஜன் சார்

தங்கள் கருத்து என்றும் எனக்கு ஸ்பெஷலே

தங்கள் எந்தக் கவிதைக்கும் = எனது எந்தக் கவிதைக்கும்

தன்மை முன்னிலை பிழையைப் பொறுத்தருள்க

நன்றி அம்மா

தங்கள் வருகை ஒன்றே போதும்
தங்கள் எந்தக் கவிதைக்கும் உயிர் வந்து விடும்

நான் குமாரபாளையம் மேற்குகாலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 6 - 8 வகுப்பு படித்தபோது எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியையாக " செல்வராணி மிஸ் " இருந்தார்கள். நான் அவர்களுடைய செல்லம். எழாம்வகுப்பில் ஒரு பேச்சுப்போட்டிக்கு நானெழுதிய கட்டுரையைப் பார்த்த அவர் " அடடே எழுத்தாளர் ஆகிட்ட போலிருக்கே " என்றார். அப்போது விழுந்த விதைதான் !

எழுத்து விருது விழாவில் தங்களைப் பார்த்ததும் எனக்கு அவர்கள் ஞாபகம் தான்

குமரேஷன் நான் ஈரோடு வாசவி கல்லூரியில் படித்த காலகட்டத்தில் வேலுமணி என்கிற ஆசிரியர் ஒருவர் எனக்கு இருந்தார். உங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவர் ஞாபகம் தான்

தங்கள் கருத்தில் நன்றி

நன்றி தோழமை

எழுத்து விழாவில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி

நன்றி கண்ணா
காதல் கவிதைகளில் நீங்கள் எனக்கு அண்ணா

ஆஹா

வைத்து செய்கிறீர்கள் சார்

மிகவும் நன்றி

ஜின்னா கஜல் என்று சொன்னதுமே விதிகளுக்கு உட்பட்டு எழுத வேண்டுமேன ஒரு சோர்வு தட்டியது. ஆனால் அவரோ பெரிய மனது பண்ணி " காதல் + சோகம் = கஜல் " என்று விதியைச் சற்றுத் தளர்த்தினார். தொடக்கத்தில் வெறும் 87 நட்சத்திரங்கள் வாங்கிய இந்தப் படைப்பு இப்போது 219 பந்துகளை எதிர்கொண்டு 175 ரன்கள் குவித்து மட்டையை நிலத்தில் டொக்குகிறது.

மிக்க நன்றி சாந்தி மேடம்

கஜல் என்பது வார்த்தைகளின் இசைச் சங்கமம் மட்டுமல்ல
இசை இல்லாமலேயே கவிப்பொருள் உள்ளத்தில் ஓர் இசையை எழுப்பினால் அதுவும் கஜல் தான். நவீன கஜல் என்று வைத்துக்கொள்ளலாம்.

உணர்ந்து கருத்திட்டுள்ளீர்கள் நன்றி நண்பா


வாசிக்க வாசிக்க மறுபடி வாசிக்கும் எண்ணம் மேலோங்குகிறது நண்பா

கள்வா
செல்வா

என்று கஜலின் சலங்கை ஒலி கேட்கிறது கவிதையில்

என்று

ரஸித்தேன்

அஹா ...

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையையே தூக்கிக் கொண்டுவந்தது போல நீங்கள் அந்தக் கவிதையையே இங்கே காட்சிக்கு வைத்து விட்டீர்கள் அய்யா. ஆஞ்சநேயர் புண்ணியத்தில் சந்ஜீவியின் குளுமையை இரசிக்கும் அற்ப வானரமாக நான்.
என்ன அற்புதமான கவிதை. ஒரு மகத்தான சிறுகதை படித்தது போலல்லவா இருக்கிறது.

நன்றி அய்யா

நன்றி சந்தோஷ்

தேவ் பாணி....
தேவ் கொடுத்த கவிதை தீனி..

இதுதான் ஒரிஜினல் கஜல்

கல்யாண்ஜியின் புத்தகம் அளவுக்கெல்லாம் இக்கவிதை வராது சந்தோஷ் ......வேண்டுமானால் கல்யாண்ஜியின் புத்தகத்தைப் பிடித்திழுக்க முயலும் எறும்புகள் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்

உற்சாகம் கொள்ளவைக்கும் தங்கள் கருத்துக்கு நன்றி மிக மிக


கிருஷ் குருச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே