muthupandids- கருத்துகள்

ஒரு பெண்ணுக்கு கல்யாணம் குடும்பம் குழந்தை போன்ற கட்டுப்பாட்டுக்குள் இன்னும் பல பெற்றோர்கள் வைத்து இருக்கின்றனர். இதை தாண்டி பெண்கள் எண்ணங்கள் மேலோங்கி இருப்பதை உணருவதில்லை. நல்ல விஷயங்களை சொல்ல மொழி தேவை இல்லை. அதிலும் நம் தமிழ் மொழியில் சொல்வதானால் அதன் மதிப்பதே தனி.. உங்கள் படைப்பை தொடருங்கள் .. வாழ்த்துக்கள்


muthupandids கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே