nehasree- கருத்துகள்
nehasree கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [52]
- Dr.V.K.Kanniappan [30]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [17]
- Ramasubramanian [16]
பெண்கள் தான்
அம்மா & மனைவி என்றால் இரண்டையும் நம் வாழ்வில் இருந்து விலக்க முடியாது அதே சமயம் இரண்டும் வெவ்வேறு உணர்வில் கலந்தது
எனக்குள் இருக்கும் வருத்தங்களை வெளிபடுத்தாமல் எனக்குள்ளே வைத்திருக்கும் பொது.....ஏமாற்றங்கள் அவமானங்கள் சந்தித்த நிமிடங்கள் இமைகளை தடவி செல்லும் போது என்னிடம் பேசும் எனக்கு உரிமையானவர்களிடம் கோபம் வரும்
அளவுக்கு அதிகமான அன்பும்
எல்லைன்றி கொண்டாட படும் நம்பிகையும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஒருநாள் கண்ணீருக்கும் ஏமாற்றத்துக்கும் இடம் உண்டு அது நட்பாக இருந்தாலும் சரி காதலாக இருந்தாலும் சரி
காதல் என்றைக்கும் ஒரு காவியம் தான் அது அணுகு முறையை பொறுத்து தான் மாறுபடுகிறது. ஆனால் எந்த வகையாக இருந்தாலும் உண்மையாகவும் ஒழுக்கமாகவும் பொறுமையாகவும் எந்த சுழ்நிலைலும் ஒருவரை ஒருவர் கைவிடாமலும் இருக்கும் காதல் தான் உண்மையில் ஜெயகிறது வாழ்கையின் முடிவு வரை......
பொறுமையாக விட்டு விலகி இருப்பது நல்லது ஏனென்றால் இன்று இல்லைஎன்றாலும் என்றாவது ஒரு நாள் அதே சூழ்நிலை அவர்களுக்கும் ஏற்பட்டு தவறை உணரும் சந்தர்ப்பம் கிடைக்கும்
உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே!
உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
நன்றி தோழரே! நன்றி தோழி வர்ஷா...! :)
நன்றி நண்பர்களே...!
நன்றி தோழி!
நன்றி நண்பரே!
நன்றி நண்பரே!
நல்ல வரிகள்..
நன்றி நண்பரே...!
நன்றி நண்பனே!
அபி படைப்பை தவறு என்கிறீர்களா..?!
ஆனால் இன்று இதுதானே உலகம் சேது அவர்களே..இது கவலைக்குரியதுதான்..!
நன்றி நண்பரே...!
நன்றி பிரபா, மீண்டும் மீண்டும் உங்களின் தொடர் கருத்துகளை வேண்டுகிறேன்!