ramyabaskaran- கருத்துகள்
ramyabaskaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [36]
- ஜீவன் [21]
- மலர்91 [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
அழகு
எத்தனை ஆடைகள்
போட்டாலும் உனக்கு
மட்டும் வசீகரமாகத்
தோற்றளிப்பது ஏன்!
உடைகளின் நேர்த்தியால்
என்னை
வென்றுவிட்டாய் நீ?
என்னவளே உன்
கண்கள் போதும்
என்னை கொள்வதற்கு?
சர்வமும் சக்திமயமாகும்
உன் அழகைப்
பார்த்தால்?
பச்சிளம் குழந்தை கூ ட
உன் அழகில் தோற்றுபோகும்புடி ?
உன் முகம் பார்க்க தேவையில்லை
உன் பெயரைப் போதும்
நீ அழகானவள் என்று
சொல்வதற்கு?