சமூன் அலி- கருத்துகள்

நண்பர் mangaatha அவர்களே நண்பர் சரவணன் சிவாக்கு பதில்தான் அது தவறுதலாய் உங்கள் கருத்தில் பதிவாகிவிட்டது அதற்க்கு வருந்துகிறேன்..சுட்டிக்காட்டியதற்கு ...நன்றி..

மனங்களை கணங்களால் காயப்படுத்துவதர்கில்லை ...நண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி...

நண்பர் mangaatha அவர்களே உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி ....


நண்பர் ஜெயராஜ்.ர அவர்களே உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ....

இரு உயரின் = இரு உயிரின்
நீங்க ரொம்ப அனுபவப்பட்டிருப்பீங்க போலிருக்கே...?

திருத்திக்கொள்கிறேன் ..நண்பர் ஆசை அஜித் அவர்களே..

ஆணின் வேட்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறீர்கள் ...கவிக்கு கரு இல்லை படைப்புகள் பாராட்டுக்குரியது...

உங்கள் கருத்துக்கு நன்றி ...கட்டுரைபோல கவிதை


சமூன் அலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே