sarah immanuel- கருத்துகள்
sarah immanuel கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [68]
- Dr.V.K.Kanniappan [34]
- ஜீவன் [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [21]
நின்றேன் தனிமையின் விளிம்பில்......
கடற்கரையில் கால் பதித்து
என் வேதனை நினைவுகளோடு
நான் மனதில் நான் பாராமாய்
உணர்ந்த தருணத்தில்........
என் கால்களை செல்லமாய்
தீண்டி கொஞ்சி விளையாடினால்
கடலின் செல்ல அலை மகள்.....
தனது சோ வேணும் இன்னிசை
மழையில் தாலாட்டினால்
கடல் அன்னை.......
தனது மென் காற்றில்
மீனி வருடி மகிழ்ந்தாள்
அந்த தென்றல் தோழி .........
தன் அலைகளில்
சாரல் முத்தம் தெளித்தால்
பிஞ்சு மழலை போல் அந்த
தேவதை.........
காதலில் இன்பம் ஏது???????
உன்னை காணும் வேலையில்
கண்ணோடு தருகிறாய்
உலகில் எந்த உறவும் தர
இயலா சொர்கத்தை........
யாவும் நீயடி என் கடல் தேவதையே.....................................
நல்ல புரிதலில் தான் காதல் வலுப்பெறும்........ எனவே நன்கு புரிந்த நண்பர்கள் காதலில் இணைந்து திருமண உறவில் தொடரும் பொது இனிய இல்லறத்தை அமைக்கலாம் என்பது எனது கருத்து..................
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இளைய ராஜா சற்று தெளிவாக கூறுங்களேன்
நன்று. தொடரட்டும் கவிப்பயணம். வாழ்த்துக்கள்
நன்றி
நன்றிகள்
நன்றி நவீன் !!!!!!!!!!!!!!!!
சரியான கருத்து !!!!! நன்றி நவீன்
நந்திகள் தோழி... ரதி பிரபா
விழிகளின் மொழிதான் காதலின் இன்பம். விழிகள் பேசிய பின் மொழிக்கு ஏது இடம் ? ரதி பிரபா
சரியாக சொன்னீர்கள் ........ உண்மைக்காதலின் அர்த்தம் புரியாமல் விழுந்துவிட்டு காதலின் மேல் குற்றம் சொல்வது எப்படி..... சிறு பிள்ளை தான் தனது அஜாக்கிரதையால் கீழே விழுந்து விட்டு நிலம் தான் தன்னை கீழே தள்ளி விட்டது என்று குறை சொல்வது போல இன்று சிலர் காமத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் காதலை சாடும் நிலை.......