சுதர்சினி சுதாகரன்- கருத்துகள்

எண் எட்டு
யார் என்னிடம்
பிடித்த எண் எது என்று கேட்டாலும்
சட்டென சொல்வேன்
எண் எட்டு
ஏனெனில் என் மனம்
அறியும் என்னவன் எண் எட்டு. ss


காலம் ஓடினாலும்
என் மனதில்
௨ன் நினைவு வாழும்
என் உயிர் உள்ளவரை ss

குப்பை
அன்பே!
௨ன்னை நான் வைத்தேன்
௭ன் இதயத்தில்
நீயோ என்னை தூக்கி போட்டாய்
குப்பை போல்ss

சுவாசம்
என் மனம் அறியும்
௨ன் மனதில் நான் இல்லை
என்பதை ஆனால் நீ
அறியமாட்டாய்
௨ன் நினைவே
என் சுவாசம். ss

காதல்
இரட்டை ௨௫வம்
பார்க்கையில்
சட்டென மனதில் தோன்றும்
ஒன்று நீ மற்றொன்று நான்.......sutharsini


சுதர்சினி சுதாகரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே