சுதர்சினி சுதாகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுதர்சினி சுதாகரன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 14-Mar-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 114 |
புள்ளி | : 0 |
என்னைப்பற்றி சொல்ல ஒன்றும் இல்லை
ஏண்டா மடையா
இடையாற்பட்டியில் பிறந்தாயோ !
இதுவரை வடையா நீயும் சுட்டிரோ!
வாலிப முறுக்கு உன்
வயதினில் இருக்கு !!
வயோதிகன் போல்
வார்த்தைகள் எதற்கு?
சாதிக்க துடிக்கும் வயசினிலே
பேதையை நினைத்தாயோ !
பின் தொடர அவள் மறுக்க
போதையில் விழுந்தாயோ!!
பெற்றவர் நிலையை நீ மறந்து
புத்தியும் குலைந்தாயோ!!?
வறுமையில் நீயும் வாழ்ந்தாலும்
திறமையிருந்தால் சாதனை புரியலாம்!
சோதனையில்லா வாழ்வில்
சாதனை வந்தால் வேதனையாகும்!!
கட்டில் சுகத்தை எண்ணி நீயும்
கட்டிய கோபுரம் உடைக்காதே!!
பொட்டில் அறைந்தது போல்
பட்டென பெற்றோரிடம் உரைக்காதே!!
மண்சட்டியடா உன்னை பெற்றவர் !!
உன் உதைக்கு உட
எழுத்துரு பேட்டி
வணக்கம்
கலாமன்றத்தின் புதிய முயற்சியான எழுத்துரு பேட்டி குறித்த முன்னுரை தருகிறோம் இங்கே.
நேர்காணல் முறையில் இதனை கேள்வி பதில் பகுதியில் செய்யலாம் என்பது முதற்கட்ட சிந்தனையாக இருந்தது. அது படைப்பளிகளுக்கு ஏதும் இடைஞ்சல்களை உண்டாக்கிவிடுமோ என்பதால் வேறு கோணத்தில் இந்த முயற்சியை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கருத்துப் பரிமாறல்கள் படைப்பாளிகளின் கவிதையாக்கப் பட முடியாத உணர்வுகளை, அனுபவங்களை, தம்முடைய எழுத்துலக குறிக்கோள்களை பற்றி பேசுவதாக அமையும் !
இதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒத்துழைப்பு தர கூடிய படைப்பாளிகள் வரவேற்கப் படுகிறீர்கள் ! இந்த நேரம்...நீ
கருவறை எழுந்தாய்
கல்லறைக்கு நடந்தாய்
இடையில் மனகணக்கு
இது தான் வாழ்க்கை!
அன்பு கடலில்
பணப் படகில்
பயணத்தை தொடங்கி
கரையை தேடுகிறாய்!
வேண்டுதலாய்
பெற்றெடுத்தாள் அன்னை
விலக்கி சென்றிட
வேண்டுகிறாய்!
மனிதன் கண்டான்
இயந்திரம்
மனிதன்
இயந்திரம் ஆனான் ...!
மண்ணும் பொன்னும்
விண்ணில் தேடுகிறான்
விதை விழுந்து முளைத்த
இடம் மறந்தான்...!
தரியில் பருத்தியிட்டு
பட்டாடை வேண்டி
நெய்திடும் உலகமடா
உழலும் மனதால் ...!
உலகத்தை காண்கிறாய்
உலகம் உழலுவதை மறக்கின்றாய்
திணையை விதைத்து
நெல்லை எதிர்நோக்குகிறாய்!
தொப்புள் கொடி அறுத்து
உலகை காட்டிய அன்னை
உறவை நீ அறுத்து
உலகில் வாழ
கள்வனாய் வந்து வல்லுரு
வல்வனோதி எய்த்திட்ட
அம்பினால் மாய்ந்திடவிருந்த
எழுத்தாளனை காத்திட
வைத்தாய் பொறி கைபேசி
இணைப்பெண் இருந்தால் இணைப்பேன்
இல்லையேல் வாய்ப்பை இழப்பாய்
போலிவேசம் விசமத்தனம்
போக்கிய உனக்கு வாழ்த்துக்கள் ....