sweetlin- கருத்துகள்

.. நிச்சயம் ஹனிபா.. நன்றி ..

உயிர் நண்பரின் தூண்டுதலால் எழுத்து தளத்தில் கால் பதித்தேன் ...நான் யார் என எனக்கே அடையாளமிட்டவர் அவர் ...

நம்பிக்கை சக்கரம் ஓடினாலும் அச்சாணிகள் நம்மை குத்தி கிழித்து கொண்டுதான் இருக்கின்றன ...

வாய்மைக்கு அரிச்சந்திரன் என்றல் , என் தந்தை அரிச்சந்திரன் போல் வார்க்கப்பட்ட நகல்...


sweetlin கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே