தமிழரிமா- கருத்துகள்

என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் தோழரே....

வானில் நட்சத்திரம் கூட வெடித்துச் சிதறும்:நட்பு என்பது பிரபஞ்சம்.நட்பில் என்றும் பிளவு வராது

காதலிக்கும் மனங்களின் தோல்வி குளிரூட்டப்பட்ட அறையில் நெருப்பின் மீது நிற்பதைப் போல வேதனை பெறும்.

தன் தாயைப் போல மற்ற பெண்ணை ஒரு தீப்பிளம்பாய்க் காண வேண்டும்.காமத் தீயை அணைக்கும் பொருளாகக் கண்டால் அவனை தீக்கிறையாக்கவேண்டும்

நினைவினால் வலி கண்டு விழி கொண்ட ஈரம் தென்றல் தீண்டி கவிதைச் சாரலாய் கொட்டியது.....அருமை.

அவள் திராட்சை விழிகளை விட தங்கள் கவிதை அழகு


தமிழரிமா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே