சிவா- கருத்துகள்

"கவிதைகளை சுவாசிப்பவளே என்கவிதைகளையும் வாசித்துபாருங்கலேன் !
- எவனோ ஒருவன்

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
வாழ்க வளமுடன் !

மங்கையர் தின வாழ்த்துக்கள் !

"எழுத்துவிற்க்கு" தங்களை அன்புடன் வரவேற்கிறேன் !

எழுதுவிர்க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் !

"எழுத்து" கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் !

என் தேவதை !
தெருவில் என்னை விட்டபோதுதான்,
தெரிந்துகொண்டேன் ....
அவள் என்றுமே தேவதை தான்
நான் தான் தேராதவன்
அவள் திரும்பி பாராதவன்
உடம்பும் ஊராதவன் என்று !

என் கவிதையை பாரு
உன் கவித்திறனை வளர்க்க

செந்தமிழ் தேன்மொழியாள்...
தமிழின் இனிமை சொல்லும் பெயர் !

ஆர்வம் அதிகம் என்று சொல்லிவிட்டு
கவிதை குறைவாக இருக்கிறதே

தெளிவான கவிதை அளிக்கவும்

தற்பெருமை இல்லா கவிங்கை !

"தமிழ்பற்று நிறைந்த பெண் " கேட்க்க எவளவு அருமையாஹா இருக்கிறது ! அதுவும் ஒரு பெண் !

நான் உங்கள் தோழனாக ஆசைபடுகிறேன் !

அத நீங்க சொல்லகூடாது
மட்ட்ரவர்கள் சொல்லவேண்டும்

தமிழச்சி ! இது அழகாக இருக்கும்

எளிது ! ரோஜாவைபோல்
முள்ளின் மேல் காதல் கொள்
காதல் ஒன்றுதான் காயத்தை கவிதையாக்கும் !

நீங்கள் மட்டுமல்ல
இன்று பலபேர் காலத்தோடு தான் செல்கிறார்கள் ! நான் தங்களுக்கு பின்னால் !

I am lecturer in Tamil Department. இதை தமிழில் எழுதி இருந்தால் நல்லா இருக்கும் அம்மா

உண்மை அன்பு கொண்டார் ஒருபோதும் ஏமாற்ற மாட்டார் உங்கள் தாயை போல


சிவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே