vaishuvee- கருத்துகள்
vaishuvee கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [86]
- கவின் சாரலன் [45]
- C. SHANTHI [17]
- தாமோதரன்ஸ்ரீ [17]
- ஜீவன் [13]
vaishuvee கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
பாடல் வரிகள் :
உயிரே நீயும் நானும், பிரிந்தது புவியீர்ப்பு மையத்தில் தானே
இருதுருவம் சேரும் அந்த ஓர் இடம் , அங்கே தான் நாம் சேர்ந்தோமே !
பாடல் வரிகளை கவிதையாய்:
இரு துருவங்களில் நாம் இருந்தாலும் நம் காதலிற்கு என்றும் பிரிவில்லை,
நமக்குள் பிரிவு வந்தாலும் அது புவிஈர்ப்பு மையத்திலே ஏற்படும்,
கண்ட நாள் முதலாய் உன்னை என் இதயத்தில் சுமக்கிறேன்,
சுமை கூடினாலும் இறக்கி விடமாட்டேன் என் இதயத்தை அன்பே,
என் உயிர் உள்ள வரை நானும் உனக்காக துடிப்பேன் என் இதயம் போல!
-வைஷ்ணவி
அருமையான வரிகள் . இதைவிட வலியை உணர்த்த சிறந்த சொற்கள் ஏது
ஆம் பிரிந்த என்பது தான் சரி.. மன்னிக்கவும் நான் கவனிக்கவில்லை..
ரோஜா மற்ற பூக்களை விட கவர்ச்சி மிக்கது அதன் நிறம் சிவப்பு என்பதால் அது எளிதாக கவரும் என்னென்றால் சிவப்பு நிறத்திற்கு கண்களை ஈர்க்கும் குணம் அதிகம்..
:)
varumai
நீலம்
ஒரு பெண் காதலிக்க தகுதி எதையும் பார்ப்பதில்லை கல்யாணம் வரும்போது தான் தகுதியை எதிர்பார்கிறாள் .. காதலிக்க பெண் ஒரு நல்ல பையன் என்பதை தவிர எதையும் நினைப்பதில்லை..
நாம் எவரையும் பார்த்தவுடன் விரும்புவதோ வெறுபதோ இல்லை.. ஒருவரை கண்டதும் அவரது செயலை வைத்தே அதை கணிக்கிறோம்..