அருண்- கருத்துகள்

வாசித்துக் கருத்தளித்தமைக்கு நன்றிகள்!

ரஜினியைத் தவிர்த்து வேற எதுவும் நல்லாயில்ல. ரஜினிக்காகப் பார்க்கலாம். Screen play very slow..

@KRR , நீங்கள் குறிப்பிட்டதைப் போல் பழமையான பயனுள்ள பழக்க வழக்கங்களை அழித்ததும் நாம், இன்று அவற்றைத் தேடி அலைவதும் நாமே. தங்களுக்குத் தெரிந்த, கிராமங்களில் கடைபிடிக்கப்படும் பல நல்ல தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பல நாட்களாக எழுத வேண்டும் என்றெண்ணிய பதிவு. இத்தலைப்பில் எழுத இன்னும் எவ்வளவோ உள்ளது...

கருத்துக்களுக்கு நன்றி.

@ nithyasree, தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மிடம் மிகக் குறைவே. தமிழ் மொழி வழிக்கற்றலின் மறைவும், நம்மிடம் குறைந்துவரும் பொறுமையின்மையும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
இதுபோன்ற நண்பர்களின் கருத்துக்களே இன்னும் எழுதத் தூண்டுகிறது. நன்றி!

@ வேலாயுதம், தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! நேரம் கிடைக்கும் பொழுது எனது வலைப்பக்கத்தையும் வாசித்துச் செல்லுங்கள்.

ஏதேட்சையாகப் பார்த்த பதிவு, அருமையான படைப்பு, வாழ்த்துக்கள்/

’தமிழனிடத்தில் தமிழில் பேசிட தயக்கம்’, உண்மைதான் ஆங்கில நண்பனைக் கட்டிக்கொள்ளும் நாம் நம் தமிழன்னையை உதறிச் செல்கின்றோம்.

’வளைந்த முதுகினை எழுதுகோலின் முனைகொண்டு எழ
வைத்தவன் யாருண்டு? ’ அருமையான வரிகள், வாழ்த்துக்கள்!

அருமையான வரிகள்...பெண் pootrappadavenndiya


அருண் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே