வசந்தி ராஜன்- கருத்துகள்

மலரும் நினைவுகளில் மூழ்கி போனேன் .நன்றி.ஆனந்த விகடனில் வந்த தொடர் கதையை எபோது வியாழகிழமை வரும் என்று காத்திருந்து படித்து கல்லூரி சென்றதும் தோழிகளோடு பகிர்ந்து கொண்டது நினைவு வருகிறது.அந்த தொடர்களை சினிமாவாக எடுத்தால் யார் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எங்களுக்குள் அடித்து கொண்டதும் உண்டு.மீண்டும் நன்றி.

எறும்பை பற்றி மேலும் அறிய ஆவல் .


வசந்தி ராஜன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே