வினோத் ராஜாராமன்- கருத்துகள்

உங்களுக்கு என் நன்றிகள், நம் தவறை சுட்டிகாட்டுவது சிறந்த தோழமையின் கடமை, அதற்காக எனது நன்றி. இரவு இரண்டரை மணிக்கு எழுதியபோது இந்த இலக்கண பிழையை உணரவில்லை.இனி வரும் என் படைப்புகளில் சரிபார்த்து அனுப்புவேன். வாழ்க வளமுடன்.

கொடுத்த முத்தங்கள் நினைவுக்கு வருகிறது


வினோத் ராஜாராமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே