சேர்த்தவர் : Sureshraja J, 28-Oct-17, 8:59 pm

விதவை விவாகரத்தான பெண்ணை குழந்தைகளுடன் திருமணம் செய்தல்

விதவை விவாகரத்தான பெண்ணை குழந்தைகளுடன் திருமணம் செய்தல் போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

விதவை விவாகரத்தான பெண்ணை குழந்தைகளுடன் திருமணம் செய்தல்
சமுதாயம் ஒரே மாதிரியாக அவர்களை பார்க்க வேண்டும்
கதை, கவிதை , கட்டுரை , உரைநடை எந்த ரூபத்திலும் சமர்ப்பிக்கலாம்
உண்மை சம்பவங்கள் உங்கள் மனதை படித்தால் பெயர் மாற்றத்துடன் சமர்ப்பிக்கவும்
இந்த சமுதாய பார்வையை இளைய சமுதாயத்தினர் மாற்றிக்காட்டுவோம்

பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூபாய் 100
இரண்டாம் பரிசு ரூபாய் 50
மூன்றாம் பரிசு ரூபாய் 25

ஆரம்ப நாள் : 29-Oct-2017
இறுதி நாள் : 26-Dec-2017  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 27-Dec-2017

விதவை விவாகரத்தான பெண்ணை குழந்தைகளுடன் திருமணம் செய்தல் போட்டி | Competition at Eluthu.com


மேலே