சேர்த்தவர் : CaptainYaseen Poet, 27-Mar-18, 5:56 pm
நெருப்பு நிலா நூல் விமர்சனம்
போட்டி விவரங்கள்
1. கேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலாவுக்கு நூல் விமர்சனம் எழுத வேண்டும்.
2. சிறந்த விமர்சனத்திற்குப் பரிசக்கப்படும்.
3. போட்டி ஆரம்ப நாள் :- 27 - 03 - 2018
4. போட்டிக்கு விமர்சனம் அனுப்ப கடைசி தேதி :- 30 - 04 - 2018.
5. போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள் :- 21 - 05 - 2018
பரிசு விவரங்கள்
முதல் பரிசு - 1000 ரூபாய்
ஆரம்ப நாள் :
27-Mar-2018
இறுதி நாள் :
20-May-2018
முடிவு அறிவிக்கப்படும் நாள் :
25-May-2018
நெருப்பு நிலா நூல் விமர்சனம் போட்டி | Competition at Eluthu.com