எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பளபளப்பான பகட்டான ஆப்பிள் வெட்டினால் உள்ளே அழுகல் கொட்டிக்...

பளபளப்பான பகட்டான ஆப்பிள்
வெட்டினால் உள்ளே அழுகல்
கொட்டிக் கிடக்கும் வாழை
கொய்யா இது போல்
பொய்யா பேசும்?

பதிவு : முரளி
நாள் : 10-Sep-14, 1:05 pm

மேலே