நீ வந்து வந்து போராய் போராய் என் விடிவெள்ளியே...
நீ வந்து வந்து போராய் போராய்
என் விடிவெள்ளியே
நான் உன்னை கானவேண்டும் எந்தன்
மஞ்சள் வெயிலே
மேகத்தை கசக்கி உன்னை
குளிர்விற்பேன்
பூவிதழ்களில் உறங்கவைப்பேன்
பாட்டுப் பாடி நானே பாலமமைப்பேன்
அந்த பாலத்திலே உனக்காக பூஞ்சோலையமைப்பேன்