இடக்கு முடக்காக நடக்கும் போது சிலநேரம் தடக்கும் மடிசார்.......
இடக்கு முடக்காக
நடக்கும் போது
சிலநேரம் தடக்கும்
மடிசார்....
இருப்பினும்
அவ்வப்போது
தேவை கருதி
வருகிறார்கள்
அவ்வை சண்முகிகள்...
இடக்கு முடக்காக
நடக்கும் போது
சிலநேரம் தடக்கும்
மடிசார்....
இருப்பினும்
அவ்வப்போது
தேவை கருதி
வருகிறார்கள்
அவ்வை சண்முகிகள்...