வாழ்க்கை வினோதமான மோனலிஷா ஓவியம் சிரித்துக் கொண்டே பார்...
வாழ்க்கை வினோதமான மோனலிஷா ஓவியம்
சிரித்துக் கொண்டே பார் அது சிரிக்கும்
சோகமாய் பார்த்தால் உன்னை அழவைக்கும்
வாழக்கை நம் முன்னூட்டத்தையே
பின்னூட்டமாய் கொடுத்துவிடும்
முன்னூட்டங்களாய் மகிழ்வைக் கொடுப்போம்