மலை மலை கண்டால் ஆனந்தம் மலை கண்டால் ஆச்சரியம்...
மலை
மலை கண்டால் ஆனந்தம்
மலை கண்டால் ஆச்சரியம்
மலை கண்டால் கற்பனை
மலை மேல் ஏற ஆசை
மலை போல் முனய்ற ஆசை
மலை இயற்கை
மனிதன் வாழ்வு செயற்கை
மனிதன் நினைப்போ கற்பனை -----கனவு - போரரட்டம் ?...1...