எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கழுத்து சுளுக்கு புடிசிகிட்டதுல இன்னைக்கு சைட்க்கு போகாம லீவ்...

கழுத்து சுளுக்கு புடிசிகிட்டதுல இன்னைக்கு சைட்க்கு போகாம லீவ் போட்டுட்டேன்...
இதுல என்க்கோடா வேலை பார்க்கிற ஒருத்தன் என்னைமாதிரியே ஒருத்தன அங்க பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி மச்சி உன் பின்னானடிதாண்ட நிக்கிறேன் திரும்பி பாருடாங்கறான்.......!?!?!?

நான் எப்புடி திறம்பி பார்ப்பேன் சொல்லுங்க..???

நாள் : 10-Nov-14, 1:34 pm

மேலே