எழுத நினைக்கும் தொடர் கதைக்கு " தேன்மொழி "...
எழுத நினைக்கும் தொடர் கதைக்கு
" தேன்மொழி "
என பெயரிட்டு உள்ளேன் ..
கதையின் களம் காதல் உணர்வாய் எழுத உள்ளேன் ..
நாளை முதல் தொடங்கி விடுவேன் .
உங்கள் அனைவரின் ஆதரவையும் இறுதி வரை எதிர்பார்க்கிறேன் ...
அன்புடன்
இராஜ்குமார்