இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே 'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன்...
இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே
'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்...
அது தமிழ் மொழியின் புலமை.. . . .
தமிழ் என்ற வார்த்தைக்கு
எல்லா மொழியிலும் 'தமிழ்' தான்
அது தமிழ் மொழியின் வலிமை.. . . .
நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும்
அழகு தமிழில் அர்த்தம் உண்டு..
அது தமிழ் மொழியின் பெருமை..