அவன் யார் ? --- அவன் யார் ?...
அவன் யார் ?
---
அவன் யார் ?
கனவில் வருவான்
நினைவில் இருப்பன்
மனதில் கலப்பான்
உன்னுடன் இனைவான்
உயரோடு உறைவான்
மூன்றாக முனைவான்
இறுதிவரை உடனிருப்பான்
இல்லை என்றாலும்
உன் மனதிலே வாழ்வான்
அவன் யார் ?
அவனே உன்னவன்
உன்னை உணர்ந்தவன்
உன்னை கவர்ந்தவன்
மஞ்சத்தில் மயங்கியவன்
மற்றவரை மறந்தவன்
உன்னில் பதிஆனவன்
அவனே உன் அன்பன் கணவன் !!!!!!!!!