என் கேள்விக்கென்ன பதில் ? 100ல இருந்து 25ஐ...
என் கேள்விக்கென்ன பதில் ?
100ல இருந்து 25ஐ எத்தனை முறைகள் கழிக்கலாம் ?
அன்பர்களே ! நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்.
.
.
.
.
.
.
..
.
..
.
..
.
..
.
.
.
பதில் தெரிந்து கொள்ள ஆவல் உள்ளதா .. இறங்குங்கள் கீழே !
.
.
..
.
..
.
..
.
..
.
..
ஒரு முறைதான் ஐயா . 100ல் இருந்து 25ஐ கழித்தபின் அது 100 ஆக இருக்குமா .. சொல்லுங்கள்.
ஆஆஆங்க் !! யாரது தொரத்திகிட்டு வரீங்க ?