எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எவ்வளவு ஆசைகள், எவ்வளவு எதிர்பார்ப்புகள், எவ்வளவு சந்தோசமாக இருக்க...

எவ்வளவு ஆசைகள்,
எவ்வளவு எதிர்பார்ப்புகள்,
எவ்வளவு சந்தோசமாக இருக்க வேண்டுமென நினைத்தேனோ..
அவ்வளவு சந்தோசமும் ஒட்டு மொத்தமாக கொன்று தின்றுவிட்டு சென்றுவிட்டது.......
நீயும் என்னை விட்டு சென்ற பிறகு.
:-)

பதிவு : சுரேஷ்த
நாள் : 23-Feb-15, 4:38 pm

மேலே