காலை கதிரவன் வெளிச்சம் கண்ணை கூசும். உடலில் ஒரு...
காலை கதிரவன் வெளிச்சம் கண்ணை கூசும். உடலில் ஒரு புது மாற்றம். படுக்கையை வீட்டு எழுந்து பார்த்தல் ஊர் அதிர்ச்சி. ஆண்டவனே ஈன் இந்த சோதனை எனக்கு? ஆசயாகே 2 வருடமாக வளர்த்த என் அன்பு பிராணி இறந்து விட்டது. நீத்ரேயா இரவுதான் அன்பாக விளையாடினேன். இன்று என்னோடு நீ இல்லையே??