எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் தோழிக்காக... சமயலறை புகை இனியும் உங்களை வதைக்காது...

என் தோழிக்காக...

சமயலறை புகை இனியும் உங்களை வதைக்காது !
நமது தலைமுறை பெண்களுக்கு வானம் கூட எல்லை விதிக்காது !
சக தோழனே நாகரீக வளர்ச்சியை உடையில் தேடாதே உள்ளத்தில் தேடு !
நமக்கான தாயுள்ளம் தினமும் வாடி வதங்குதடா சிறு புன்னகையோடு...!

பதிவு : p.piruthiviraj
நாள் : 24-May-15, 12:17 am

மேலே