எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சந்தோஷ் என்ற கவிஞர் இருந்தார் ..அவர் வெளியேறியதற்கு யாரும்...

சந்தோஷ் என்ற கவிஞர் இருந்தார் ..அவர் வெளியேறியதற்கு யாரும் இவ்வளவு கவலை பட்டதாக தெரியவில்லை ..அப்பொழுது இதே வாய் தான் சொன்னது "சுய காரணத்தை சொல்லாமல் தளத்தை விட்டு வெளியேறுங்கள் என்று .. இப்பொழுது ஏனோ அந்த வாய் மன்றாடுகிறது ... போகாதே போகாதே என்று ...

அந்த வாய் "யார்" என்று படிபவர்களுக்கு புரியும் !!!!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 23-May-15, 11:02 pm

மேலே