இனிய நண்பர் ராம் வசந்த் அவர்களின் படைப்புப் பகுதியில்...
இனிய நண்பர் ராம் வசந்த் அவர்களின் படைப்புப் பகுதியில் வெறும் 93 படைப்புகளே உள்ளன ......! முன்பு இருநூறுக்கும் மேல் படைப்புகள் இருந்தன .......
என்ன பிரச்சனை என்பதை ஒருவாறு யூகிக்கமுடிகிறது. தளத்துக்கு அவரது பங்களிப்புகள் நிறைய .....இத்தளத்தின் வரலாற்றை தாராளமாக ராம் வசந்த் ன் வருகைக்கு முன் ,,,,,,,ராம் வசந்தின் வருகைக்குப் பின் எனப் பிரிக்கலாம் ....அவ்வளவு பங்களிப்புகள் ! அற்புதமான பல படைப்பாளிகளை இனங்கண்டு நமக்குக் கொடுத்த்தவர் ....! தமிழில் சுஜாதா உரைநடையில் ஒரு ஸ்டைலிஷ் தனம் இருக்கும். அதுபோல கவிதை நடையில் ஒரு ஸ்டைலிஷ் ஐ தனக்கேயிரிய ஒரு பாணியில் உருவாக்கியவர் ராம் !
இப்படிச் சொன்னதற்காக எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யாராவது இருந்தால்
" கிருஷ்ண தேவ் , ராம் வசந்த் பற்றிப் போட்ட எண்ணத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் "
என்று வெளிப்படையாக முகத்துக்கு நேராகத் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.