நன்றாக வளர்க்கப்படும் குழந்தைகள் இந்தச் சமூகத்தின் சொத்தாக மாறுவர்...
நன்றாக வளர்க்கப்படும் குழந்தைகள் இந்தச் சமூகத்தின் சொத்தாக மாறுவர் என்ற செய்தி இந்தப் படத்தில் கமலின் குழந்தைப் பாத்திரங்களின் மூலம் சொல்லப்படுகிறது. ஆனால் இது எல்லாம் தாண்டி ரசிகனுக்கும், படம் பார்க்க வந்த நபர்களுக்கும் இந்தப் படம் சொன்ன செய்தி சரியா? என்கின்ற கேள்விக்கு என்னிடம் ஒரு மகிழ்வான நிறைவான பதில் இல்லை. Read More at: http://www.ganapathi.me/?p=272