கண்ணு காது மூக்கோட கருப்பா ஒரு பிண்டம் இடப்பக்கம்...
கண்ணு காது மூக்கோட கருப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கிடைக்கையில என்னன்ன நினைச்சிருப்ப....................அம்மா .
ஐயா வைரமுத்துவின் ஒவ்வொரு வரிகளுக்கும் வரி செலுத்த முடியாமல்
திக்கி தடுமாறி நிற்கும் வரி(எழுத்து)பஞ்சக்காரன் நான்...................